|

| ரஜினியின் பாராட்டால் சந்தோசத்தில் இனியா |
| [ Wednesday, 08 May 2013, 06:13.45 PM ] |
ரஜினி பாராட்டிய மகிழ்ச்சியில் இருக்கிறார் இனியா. வாகை சூடவா மூலம் பிரபலமான இவருக்கு சென்னையில் ஒரு நாள் படம் இரண்டாவது ரவுண்டுக்கு அடித்தளம் போட்டுள்ளது. |
| ஜில்லா படத்தில் 'ஷக்தி'யாக விஜய் |
| [ Wednesday, 08 May 2013, 08:51.58 AM ] |
கொலிவுட்டில் தலைவா படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது விஜய் ஜில்லா படத்திற்கு தயாராகிவிட்டார். |
| சயிப் அலிகானுடன் ஜோடி சேரும் இலியானா |
| [ Wednesday, 08 May 2013, 08:05.19 AM ] |
நடிகை இலியானா பாலிவுட்டில் தயாராகும் புதிய படத்தில் கரீனா கபூரின் கணவர் சைப் அலி கானுடன் ஜோடி சேர்ந்து கலக்கவுள்ளார். |
| வில்லியாக நடிக்கிறார் துளசி |
| [ Wednesday, 08 May 2013, 04:14.09 AM ] |
1980களில் கொலிவுட்டை கலக்கிய ராதாவின் இளைய மகள் துளசி, வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. |
| 18 நடிகர்கள் இடம்பெற்ற 'மச்சான்' |
| [ Tuesday, 07 May 2013, 10:43.08 AM ] |
'மச்சான்' படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றில் 18 நடிகர், நடிகைகள் ஆடிப் பாடி நடித்துள்ளனர். |
| தயாரிப்பாளரான விஜய் சேதுபதி |
| [ Tuesday, 07 May 2013, 07:52.55 AM ] |
தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, தான் நடித்த முதல்படமே தேசிய விருது பெற்றது. |
|
|