First Previous 6 7 8 9 10 11 12 13 14 15 16 Next Last
''மைனா'' சேது நாயகனாக நடிக்கும் M M S
[ Friday, 03 May 2013, 01:06.32 PM ]
சமீபகாலமாக தமிழ் திரையுலகில் வேடிக்கையாக, எல்லோரையும் கவர கூடிய தலைப்பு வைப்பதென்பது ஒரு படம் எடுப்பதை விட சவாலானது.
யூன் 1ம் திகதி சிங்கம் 2 ஆடியோ வெளியீடு
[ Friday, 03 May 2013, 12:47.20 PM ]
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா நடிப்பில் தயாராகும் சிங்கம் 2 திரைப்படத்தின் ஆடியோ யூன் 1 திகதி வெளியிடப்படுகிறது.
சசிகுமாரின் குட்டிப்புலியை வாங்கியது சன்பிக்சர்ஸ்
[ Friday, 03 May 2013, 11:59.46 AM ]
சசிகுமாரின் குட்டிப்புலி படத்தின் வெளியீட்டு உரிமையை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
கௌதமை ஓரங்கட்டிய விக்ரம் பிரபு
[ Friday, 03 May 2013, 11:41.06 AM ]
கொலிவுட்டில் நவரச நாயகனின் வாரிசை விட, பிரபுவின் மகனான விக்ரம் பிரபுக்கு அதிகளவு வாய்ப்புகள் வருகிறது.
'நேரம்' படத்தில் அமெரிக்கா குண்டு வெடிப்பு
[ Friday, 03 May 2013, 08:09.54 AM ]
அமெரிக்கா குண்டு வெடிப்பை மையமாக வைத்து 'நேரம்' படத்தை இயக்கியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.
''லவ் டாக்டர்'' சந்தானத்திடம் சித்தார்த்!
[ Friday, 03 May 2013, 07:52.47 AM ]
சித்தார்த், ஹன்சிகா, கொமடி ஸ்டார் சந்தானம், கணேஷ் வெங்கட் ராம் மற்றும் பலர் நடித்துள்ள தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார்.
காதல் விவகாரத்தால் தோழிகள் மீது கடும் கோபத்தில் சமந்தா
[ Friday, 03 May 2013, 07:20.55 AM ]
சித்தார்த், சமந்தா காதல் விவகாரம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால், எந்த ஊடகங்களில் அவர்கள் தலைகாட்டினாலும் காதல் பற்றி தான் கேட்கின்றனராம்.
தான் நடிக்கும் படத்தில் சந்தானம் வேண்டாம்: கார்த்தி
[ Friday, 03 May 2013, 06:31.28 AM ]
கார்த்தி நடித்த சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் உட்பட சில படங்களில் அவருடன் இணைந்து கொமடியனாக நடித்திருந்தார் சந்தானம்.
ஷாருக்கான் படத்துக்கு தடைவிதித்த தமிழக கோவில்
[ Thursday, 02 May 2013, 01:51.08 PM ]
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற புதிய இந்திப் படம் ரூ.100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
காதலை தூக்கியெறிந்த ஆன்ட்ரியா: புதிய படத்திலிருந்து விலகல்
[ Thursday, 02 May 2013, 12:28.30 PM ]
நடிகை ஆன்ட்ரியாவும், நானும் காதலிக்கிறோம் என்று மலையாள நடிகர் பகத்பாசில் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இன்னும் ரூ. 1 கோடியையே எட்டவில்லை: சமந்தா
[ Thursday, 02 May 2013, 11:53.20 AM ]
தெலுங்கில் தற்போது பரபரப்பாக நடித்து வரும் சமந்தா தனது படக்கூலியை 1 கோடியே 75 லட்சமாக உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் சேர்ந்து நடித்தால் காதலாகுமா? ஹன்சிகா ஆவேசம்
[ Thursday, 02 May 2013, 11:09.40 AM ]
கொலிவுட்டில் தற்போது 7 படங்களில் நடித்துவரும் ஹன்சிகா, சிம்புவுடன் மட்டும் வேட்டை மன்னன், வாலு என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
ராகுல்காந்தி கூட்டத்தில் நடிகர் அம்பரிஷ்க்கு நேர்ந்த அவமானம்
[ Thursday, 02 May 2013, 07:49.06 AM ]
கர்நாடகாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று 3வது கட்ட பிரசாரம் செய்தார். மாண்டியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
நாகி ரெட்டி நினைவு விருது பெற்ற ''கும்கி''
[ Thursday, 02 May 2013, 06:46.15 AM ]
மேதகு தமிழக ஆளுனர் திரு ரோசையா அவர்கள் தலைமையில் திரு நாகி ரெட்டி நினைவு விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடந்தது.
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்த 'அகடம்'
[ Thursday, 02 May 2013, 06:27.07 AM ]
லாஸ்ட் பெஞ்ச் பாய்ஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் முகமது இசாக் இயக்கிய அகடம் திரைப்படத்திற்கு கின்னஸ் சாதனை விருது கிடைத்துள்ளது.
First Previous 6 7 8 9 10 11 12 13 14 15 16 Next Last