|

| நகுல், சந்தானம் இணையும் நாரதன் |
| [ Thursday, 18 April 2013, 07:36.46 AM ] |
கொலிவுட்டில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமான நகுல் தற்போது வல்லினம், அமளிதுமளி, நான் ராஜாவாக போகிறேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். |
| இயக்குனர் பாலாவை கலாய்த்த விவேக் |
| [ Thursday, 18 April 2013, 07:26.30 AM ] |
பரதேசி படத்தை இயக்கிய பாலா, தன்னைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்து கொள் என்று விவேக்கிற்கு அனுமதி கொடுத்துள்ளார். |
| மாயமானதால் எகிறிய அஞ்சலியின் சம்பளம் |
| [ Wednesday, 17 April 2013, 02:01.17 PM ] |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த அஞ்சலி சித்திக் கொடுமை, களஞ்சியத்தின் மிரட்டல் என்று திடீரென காணாமல் போனார். |
| நீண்ட இடைவேளைக்கு பின்பு சதா |
| [ Wednesday, 17 April 2013, 01:15.00 PM ] |
கொலிவுட்டில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான சதா நீண்ட இடைவேளைக்கு பின்பு தற்போது சினிமாவில் நடிக்கவிருக்கிறார். |
| 4 வாரத்தில் சரணடைய சஞ்சய் தத்துக்கு அவகாசம் |
| [ Wednesday, 17 April 2013, 08:00.09 AM ] |
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். |
| ஒரே நேரத்தில் 2 படங்களில் சூர்யா |
| [ Tuesday, 16 April 2013, 11:52.48 AM ] |
கொலிவுட்டில் சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால், அடுத்து இரண்டு புதுப்படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கிறார். |
| முதன்முறையாக கமல்ஹாசனுடன் விவேக் |
| [ Tuesday, 16 April 2013, 11:35.36 AM ] |
கொலிவுட் முன்னணி நடிகரான கமலஹாசனுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் விவேக் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். |
|
|