First Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last
ஆபாசமாக நடிக்கமாட்டேன்: தமன்னா உறுதி
[ Saturday, 18 May 2013, 06:37.45 AM ]
மக்களைக் அதிகம் கவர்ந்த பெண்களில் முதலிடத்தில் இருக்கும் தமன்னா தான் ஆபாசமாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இணைபிரியா தோழிகளாக நயன்தாரா, டாப்ஸி
[ Saturday, 18 May 2013, 06:08.16 AM ]
பெயர் வைக்கப்படாத அஜித்தின் 53-வது படத்தில் நயன்தாராவும், டாப்ஸியும் இணைந்து நடித்தனர்.
மீண்டும் பாடகரான வடிவேலு
[ Friday, 17 May 2013, 11:25.34 AM ]
நீண்ட இடைவேளைக்குப் பின்பு தெனாலிராமன் படத்தில் நடிக்கும் வடிவேலு, அப்படத்திற்கு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
சூர்யாவுடன் ஜோடி சேரும் சமந்தா
[ Friday, 17 May 2013, 10:52.23 AM ]
கொலிவுட்டில் சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறார்.
சந்தோஷத்தில் தமன்னா
[ Friday, 17 May 2013, 10:25.29 AM ]
முதலிடம் என்பது நிலையானதல்ல, ஆனாலும் ரசிகர்களின் அன்பில் மகிழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார் தமன்னா.
நயன்தாராவிற்கு குவியும் பட வாய்ப்புக்கள்
[ Friday, 17 May 2013, 07:59.51 AM ]
இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய, சிம்ரன், தேவயானி போன்ற நடிகைகளே தோற்றுவிட்ட நிலையில் மீண்டும் முதல் ரவுண்டை போலவே தற்போது பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா.
அபிஷேக் பச்சனுடன் இணையும் பிருத்வி ராஜ்
[ Friday, 17 May 2013, 07:29.51 AM ]
நடன இயக்குனர், நடிகை, திரைப்பட இயக்குனர் என பாலிவுட்டில் பிரபலமான ஃபாரா கான் தற்போது இயக்கி வரும் ஹிந்தி படம் ‘ஹேப்பி நியூ இயர்’.
சந்தானத்திடம் நொந்து நூடுல்ஸ் ஆன ஹன்சிகா
[ Friday, 17 May 2013, 07:22.36 AM ]
ஆர்யா- சந்தானம் இணைந்து நடித்தால், அப்படத்தில் நடிக்கும் நாயகிகளை கலாய்ந்து ஒரு வழியாக்கி விடுவார்களாம்.
ஜாக்கெட் அணியாமல் நடிக்க மறுத்த லட்சுமிராய்
[ Friday, 17 May 2013, 07:02.29 AM ]
ஜாக்கெட் அணியாமல் நடிக்க வேண்டும் என்பதற்காக படத்திலிருந்து விலகினார் லட்சுமிராய்.
ஹரிப்ரியாவோடு மோதும் காவ்யா ஷெட்டி
[ Friday, 17 May 2013, 06:34.25 AM ]
கொலிவுட்டில் 'ஷிவானி' த்ரில்லர் படத்தில் நடித்தவர் கர்நாடக சினிமா அழகி காவ்யா ஷெட்டி.
கிரிக்கெட் வீரருடன் நெருங்கிப் பழகும் ஸ்ருதிஹாசன்
[ Friday, 17 May 2013, 06:09.18 AM ]
கிரிக்கெட் வீரர் ரெய்னாவும், நடிகை ஸ்ருதிஹாசனும் நெருங்கி பழகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெளதம் கார்த்திக்குடன் இணையும் விபா
[ Thursday, 16 May 2013, 02:59.33 PM ]
கொலிவுட்டில் இயக்குனர் சரவணன் இயக்கும் 'சிப்பி' முக்கோண காதல் படத்தில் நாயகனாக கடல் பட கௌதம் கார்த்திக் நடிக்கிறார்.
பட்டினி கிடந்து நடிகையானேன்: நந்திதா உருக்கம்
[ Thursday, 16 May 2013, 01:12.07 PM ]
நடிகை ஆவதற்காக பட்டினி கிடந்தேன் என கூறியுள்ளார் அட்டகத்தி நாயகி நந்திதா.
சிறுத்தையோடு நடிப்பதற்கு பயந்த தனுஷ்
[ Thursday, 16 May 2013, 11:06.08 AM ]
தனுஷின் சமீபகால படங்கள் தோல்விகளை சந்தித்து வருவதால், மரியான் படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார்.
கிளாமருக்கு ஓகே சொன்ன சுவாதி
[ Thursday, 16 May 2013, 09:22.37 AM ]
கொலிவுட்டில் ராட்டினம், மன்னாரு, ஒருவர் மீது இருவர் சாய்ந்து ஆகிய படங்களில் நடித்தவர் சுவாதி.
First Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last