First Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last
ரசிகர்களால் வருத்தத்தில் யுவன் சங்கர் ராஜா
[ Monday, 13 May 2013, 05:46.21 AM ]
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது ரசிகர்களின் செயலினால் மிகவும் வருத்தத்துடன் காணப்படுகிறார்.
சவாலான வேடங்களில் நடிக்க வேண்டும்: நிஷா அகர்வால்
[ Monday, 13 May 2013, 05:10.02 AM ]
தமிழில் இஷ்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால்.
அவுஸ்திரேலியா பீச்சில் குத்தாட்டம் போட்ட அமலா பால்
[ Monday, 13 May 2013, 05:01.49 AM ]
தமிழில் முன்னணி நடிகையான வலம்வந்த அமலா பால், தற்போது தெலுங்கில் தன் கவனம் முழுவதையும் செலுத்தி வருகிறார்.
ஹன்சிகாவின் கனவு
[ Sunday, 12 May 2013, 08:00.13 PM ]
குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமானவர் ஹன்சிகா. அந்த வகையில் பல இந்தி படங்களில் ஹன்சிகா நடித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு படமாகின்றது : ஹீரோவாக ஆக்‌ஷன் கிங்..!
[ Sunday, 12 May 2013, 08:02.18 AM ]
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின் முழு விபரங்களும் படமாக தயாராக இருக்கிறது. ஏ.எம்.ஆர்.ரமேஷ் தான் இந்தப் படத்தை டைரக்ட் செய்யப் போகிறார்.
கமலுக்காக காத்திருக்கும் கோச்சடையான்
[ Sunday, 12 May 2013, 07:56.31 AM ]
உலக நாயகன் கமல்ஹாசன் தனது நண்பர் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தைப் பார்த்து தனது கருத்தை தெரிவிக்கவிருக்கிறார்.
புலானாய்வு பத்தி‌ரிகையாளர் வேடத்தில் ஆண்ட்ரியா
[ Sunday, 12 May 2013, 07:48.44 AM ]
சிருங்காரம் இயக்குநரின் அடுத்த படைப்பான குழந்தைக் கடத்தல் கதையில் ஆண்ட்ரியா புலனாய்வு அதிகாரியாக நடிக்கின்றார்.
மர்மங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகும் “நிழல்”
[ Sunday, 12 May 2013, 07:40.52 AM ]
படம் இயக்குவதை விட நடிப்பது தான் சுலபம் என கூறியுள்ளார் முன்னாள் நாயகி அம்பிகா.
கார்த்தியுடன் ஜோடி சேரும் நயன்தாரா
[ Sunday, 12 May 2013, 07:32.00 AM ]
கொலிவுட்டில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா, அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஹரி.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகையின் டைரி
[ Sunday, 12 May 2013, 07:14.09 AM ]
நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான டர்ட்டி பிக்சர்ஸ் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அர்ஜூனின் ஜெய்ஹிந்த்-2
[ Sunday, 12 May 2013, 07:04.26 AM ]
தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் எடுப்பது வழக்கமாகி வருகிறது.
தீவிர சிகிச்சை பிரிவில் டி.எம்.சௌந்தரராஜன்
[ Sunday, 12 May 2013, 06:41.26 AM ]
பிரபல பின்னணி பாடகர் டி.எம். சௌந்தரராஜன் உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாடிய லட்சுமிராய்
[ Sunday, 12 May 2013, 04:08.35 AM ]
தமிழில் முன்னணி நடிகையாக வலம்வர வேண்டும் என ஆசைப்பட்ட லட்சுமிராய்க்கு எதிர்பார்த்தபடி படங்கள் அமையவில்லை.
சூர்யாவின் துருவ நட்சத்திரம்..!
[ Saturday, 11 May 2013, 04:55.53 PM ]
ஆயிரம் பாறாங்கற்கள் மேலே விழுந்தாலும் அதையெல்லாம் துடைத்தெறிய ஆறுதலாக ஒரு சுண்டுவிரல் அருகிலிருந்தால் போதும். அந்த சுண்டு விரலாக கவுதம் மேனனின் கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.
நயன்தாரா-ஆர்யா இன்று 11 மணிக்கு திடீர் திருமணம்
[ Saturday, 11 May 2013, 03:52.03 PM ]
சிம்பு, பிரபுதேவா ஆகிய இரண்டு பேர்களுடனான காதல் பிரிவுக்குப் பிறகு நயன்தாராவின் புதிய காதலர் ஆர்யா தான் என்று கோடம்பாக்கம் முழுக்க கிசுகிசுக்கள் பரவிக்கிடக்கின்றன.
First Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last