|

| கமலுக்காக காத்திருக்கும் கோச்சடையான் |
| [ Sunday, 12 May 2013, 07:56.31 AM ] |
உலக நாயகன் கமல்ஹாசன் தனது நண்பர் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தைப் பார்த்து தனது கருத்தை தெரிவிக்கவிருக்கிறார். |
| அர்ஜூனின் ஜெய்ஹிந்த்-2 |
| [ Sunday, 12 May 2013, 07:04.26 AM ] |
தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் எடுப்பது வழக்கமாகி வருகிறது. |
| சூர்யாவின் துருவ நட்சத்திரம்..! |
| [ Saturday, 11 May 2013, 04:55.53 PM ] |
ஆயிரம் பாறாங்கற்கள் மேலே விழுந்தாலும் அதையெல்லாம் துடைத்தெறிய ஆறுதலாக ஒரு சுண்டுவிரல் அருகிலிருந்தால் போதும். அந்த சுண்டு விரலாக கவுதம் மேனனின் கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. |
| நயன்தாரா-ஆர்யா இன்று 11 மணிக்கு திடீர் திருமணம் |
| [ Saturday, 11 May 2013, 03:52.03 PM ] |
சிம்பு, பிரபுதேவா ஆகிய இரண்டு பேர்களுடனான காதல் பிரிவுக்குப் பிறகு நயன்தாராவின் புதிய காதலர் ஆர்யா தான் என்று கோடம்பாக்கம் முழுக்க கிசுகிசுக்கள் பரவிக்கிடக்கின்றன. |
| கோடிகளில் புரளும் சிவகார்த்திகேயன் |
| [ Saturday, 11 May 2013, 09:08.47 AM ] |
லட்சங்களில் சம்பளம் வாங்கி கொண்டிருந்த சிவகார்த்திகேயன் தற்போது கோடிகளில் புரண்டுக் கொண்டிருக்கிறார். |
| மனம் திறந்து பேசிய ஹன்சிகா |
| [ Saturday, 11 May 2013, 08:26.26 AM ] |
என்னை கரெக்ட பண்ண ஒரு பூங்கொத்தும், சின்ன கிட்கேட் சாக்லெட்டும் போதும் நான் அப்படியே உருகிப் போயிருவேன் என்று கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா மொத்வானி. |
|
|