First Previous 4 5 6 7 8 9 10 11 12 13 14 Next Last
கமல்ஹாசனின் அழைப்பை தவிர்த்த விஜய் சேதுபதி
[ Friday, 10 May 2013, 06:05.22 AM ]
கொலிவுட்டில் வெளியான சூது கவ்வும் படக்குழுவை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.
நகைச்சுவை ததும்பும் கற்பனைக் காவியமாக உருவாகியுள்ள EPIC 3D
[ Friday, 10 May 2013, 05:40.38 AM ]
பிரபல நாவலாசிரியரான வில்லியம் ஜாய்ஸ் எழுதிய புத்தகமான The Leaf Man and the Brave Good Bugs-ஐத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள 3D அனிமேஷன் படம் EPIC 3D.
இமயமலைக்கு சென்றார் விக்ரம் பிரபு
[ Friday, 10 May 2013, 05:22.27 AM ]
ரஜினி, விஷாலை தொடர்ந்து இமயமலைக்கு சென்றுள்ளார் விக்ரம் பிரபு.
தமன்னாவின் புதிய ஆசை
[ Friday, 10 May 2013, 04:26.13 AM ]
கொலிவுட்டில் முன்னணி நடிகையாக வளர்ந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தமன்னா.
கமர்சியலை விரும்பாத பிரகாஷ்ராஜ்..!
[ Thursday, 09 May 2013, 07:14.23 PM ]
சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலேயே போடுவது கமல் மாதிரி சிலர் மட்டும்தான். அந்த பட்டியலில் இப்போது நடிகர் பிரகாஷ்ராஜூம் சேர்ந்துள்ளார்.
மூன்றாவது முறையாக பாலாவுடன் கூட்டணி சேரும் விக்ரம்
[ Thursday, 09 May 2013, 12:38.53 PM ]
கொலிவுட்டில் பாலாவின் பரதேசி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பாலா தனது அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் த்ரிஷா
[ Thursday, 09 May 2013, 12:02.53 PM ]
சினிமாவுக்கு குட்பை சொல்லும் நேரம் வந்தவுடன், ஒவ்வொரு முன்னணி நடிகையும் பெண்கள் சம்பந்தப்பட்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.
தனது தவறை உணர்ந்து வேதனைப்பட்ட காஜல் அகர்வால்
[ Thursday, 09 May 2013, 11:37.09 AM ]
நடிகர்-  நடிகைகள் ஒரு லெவலுக்கு வந்த பின், அவர்கள் சொல்வதை அவர்களே கேட்க மாட்டார்கள்.
படப்பிடிப்பில் உண்மையான பிணம்: அதிர்ச்சியடைந்த படக்குழுவினர்
[ Thursday, 09 May 2013, 06:50.06 AM ]
கொலிவுட்டில் ஜெகா, அர்ச்சனா கவி, சுஷ்மிதா, டேனியல் பாலாஜி, தம்பி ராமையா, செந்தில் நடிக்கும் படம் ‘ஞான கிறுக்கன்’.
விஜய் சேதுபதியின் அடுத்த படம் வசந்த குமரன்
[ Thursday, 09 May 2013, 06:42.18 AM ]
கொலிவுட்டில் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர் விஜய் சேதுபதி.
தமிழில் 'அம்பிகாபதி'யாக தனுஷின் ரஞ்ச்ஹ்னா
[ Thursday, 09 May 2013, 06:18.26 AM ]
தனுஷ் நடிக்கும் ரஞ்ச்ஹ்னா திரைப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்யப்பட இருக்கிறது.
காதல் வதந்தியில் சிக்கித் தவிக்கும் ஜனனி அய்யர்
[ Thursday, 09 May 2013, 05:54.22 AM ]
சாதாரணமாக பேசிப் பழகியதற்கு இப்படியொரு தண்டனையா என புலம்பிக் கொண்டிருக்கிறாராம் ஜனனி அய்யர்.
நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு
[ Thursday, 09 May 2013, 05:47.50 AM ]
நடிகை அஞ்சலி மீது சேலம் நீதிமன்றத்தில் இயக்குனர் களஞ்சியம் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ரஜினியின் பாராட்டால் சந்தோசத்தில் இனியா
[ Wednesday, 08 May 2013, 06:13.45 PM ]
ரஜினி பாராட்டிய மகிழ்ச்சியில் இருக்கிறார் இனியா. வாகை சூடவா மூலம் பிரபலமான இவருக்கு சென்னையில் ஒரு நாள் படம் இரண்டாவது ரவுண்டுக்கு அடித்தளம் போட்டுள்ளது.
பிரசவ நிஜ காட்சியில் நடித்த சுவேதா மேனன் மீது பெண்கள் அமைப்பு கண்டனம்..!
[ Wednesday, 08 May 2013, 03:19.17 PM ]
குழந்தை பெறும் நிஜ காட்சியில் நடித்த சுவேதா மேனனுக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
First Previous 4 5 6 7 8 9 10 11 12 13 14 Next Last