Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், விஜய் படத்துக்கு போகிறவன்னு தான நினைத்தீர்கள்- சிம்பு ஆவேசம்

Read this News in English

சிம்பு மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அப்படித்தான் தற்போது ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அவசர அவசரமாக ஒரு ப்ரஸ் மீட் வைத்தார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதில் நான் ஒரு தமிழன் என்றும், நான் இங்கு இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த மொழி தான் என்றும் கூறினார்.

மேலும், இளைஞர்கள் என்றால் விஜய், அஜித் படத்துக்கு மட்டும் போவார்கள் என்று தான் நினைத்தார்கள்.

ஆனால், ஜல்லிக்கட்டிற்காக முதல் ஆளாக வந்து நின்று போராடினான், அவர்களுக்கும் ஜல்லிக்கட்டிற்கும் என்ன சம்மந்தம்? தன் பாரம்பரியம் அழிந்து விடக்கூடாது என்ற உணர்வு தான் என்று கூறியுள்ளார். மேலும் ,இதை வீடியோவாக பார்க்க...

இணையத்தில் பிரபலமானவை

Comments