Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த அஜித் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே

இளைய தளபதி விஜய்யின் பைரவா இன்று உலகம் முழுவதும் ரிலிஸாகியுள்ளது. இப்படத்திற்கு ஒரு வாரத்திற்கு டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் ‘ஆளப்போவது நாங்க தாண்ட பங்கு’ என்று விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை சீண்டும் விதமாக போஸ்டர் அடித்தனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

தற்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜித் ரசிகர்கள் அடித்த போஸ்டரை நீங்களே பாருங்கள்..

புரூஸ் லி திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments