Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜல்லிக்கட்டைப்போலவே கோவிலுக்கு அதிரடியாய் மர்மமாய் வந்த விஜய் - புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகர் விஜய்.

இவர் எப்போதும் ரசிகர்களை அவ்வப்போது சந்திப்பார். ஆனால் சமீப காலமாக பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதற்காக முகத்தை மறைத்துக்கொண்டே செல்கிறார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கூட இளைஞர்களோடு இளைஞராக இரவில் கலந்து கொண்டார். தற்போது பழனி முருகன் கோவிலுக்கு காவி வேட்டி அணிந்து முகத்தை துண்டால் மறைத்து அதிரடியாய் சென்று வந்துள்ளார்.

நகர்வலம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments