Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரிஹானா பாடியதை கேட்டு கண்கலங்கிய கமல்- என்ன சொன்னார் தெரியுமா?

கமல்ஹாசன் அவ்வபோது டுவிட்டரில் கலக்கி வருகிறார். அதிலும் அரசியல் ஏரியாக்களில் புகுந்த விளையாடுகிறார்.

தன் மனதில் பட்டதை உடனடியாக தெரிவித்து வரும் இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்தும் மனம் திறக்கின்றார்.

இதில் சன்சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய ரிஹானாவை பார்த்து கண்கலங்கியதாக அவர் கூறியுள்ளார். இதோ அந்த டுவிட்..

தெரு நாய்கள் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments