காதலர் தினத்தில் ரீ-என்ட்ரி கொடுத்த திரிஷா- ரசிகர்கள் உற்சாகம்
ஜல்லிக்கட்டு பிரச்சனை ஒருவழியாக முடிந்துவிட்டது. மாணவர்கள் செய்த அமைதி போராட்டம் கண்டிப்பாக சரித்திரத்தில் இடம்பெறும்.
இந்த பிரச்சனையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர் நடிகை திரிஷா. அவர் பீட்டாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறார் என பலரும் அவரை தாக்கி வந்தனர். இதனால் டுவிட்டர் பக்கத்தை முழுவதுமாக முடக்கியிருந்தார்.
இந்நிலையில் சரியாக ஒரு மாதம் கழித்து பிப்ரவரி 14ம் தேதி மறுபடியும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.
இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.
Happy to present the first look of our soulful love story today being a day of celebrating love ❤️ #96 #trish59 pic.twitter.com/UK0BVRPrqc
— Trisha Krishnan (@trishtrashers) February 14, 2017
Comments