Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கணவரை சேர்த்து வைக்க கோரி குழந்தைகளுடன் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ரம்பா

நடிகை ரம்பா 2010ம் ஆண்டு இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. அதோடு, கணவரைத் தன்னுடன் சேர்த்து வைக்கோரி ரம்பா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் என்றும் செய்திகள் வந்தன.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இதற்கு நடிகை ரம்பா தனது இரண்டு குழந்தைகளுடன் ஆஜராக, அவரது கணவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments