Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் அப்படிப்பட்ட மனிதர் அல்ல - கஸ்தூரி ஓபன் டாக், இனிமே நான் தான் ஹீரோ - நயனின் புதிய முடிவு - டாப் செய்திகள்

நேற்றைய முக்கிய செய்திகளை இங்கே உங்களுக்காக தொகுத்துள்ளோம்.

1.கோடியை கொட்டி கொடுத்தாலும் அஜித் இதை செய்யமாட்டார்- கஸ்தூரி ஓபன் டாக்

கஸ்தூரி ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் படம் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். இவர் சமீபத்தில் ஒரு மேலும் படிக்க

2. சோலோ ஹீரோயினாக நயன்தாராவின் அடுத்தப்படம் இது தானா? கடும் ரிஸ்கில் இறங்கினார்

நயன்தாரா படங்கள் என்றால் ஏதோ முன்னணி ஹீரோவிற்கு நிகராக எதிர்ப்பார்ப்பு இருக்கின்றது. நேற்று வெளிவந்த அறம் டீசர் மேலும் படிக்க

3. சிக்கலை சந்தித்தாலும் விஜயின் பைரவா படம் சாதனை! ஸ்பெஷல் போட்டோ உள்ளே

இளைய தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியானது. சிக்கலான நேரத்தில் வெளியானாலும் படம் நல்ல வசூலை சந்தித்தது.ஆனால் சில இடங்களில் வினியோகஸ்தர்களுக்கும் மேலும் படிக்க

4. விவாகரத்து விஷயத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை ரம்பா

நடிகைகள் தங்களது கணவரை விவாகரத்து செய்வது புதிதான விஷயம் அல்ல. அமலாபால், மஞ்சு வாரியர் என பல முன்னணி நடிகைகளை சொல்லலாம். அந்த வகையில் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் மேலும் படிக்க