Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹெலிகாப்டருடன் அஜித் நிற்கும் புதிய விவேகம் புகைப்படம் உள்ளே

நடிகர் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விவேகம் படத்தின் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, இந்நிலையில் சமீபகாலமாக வாரம் வாரம் புதிய அஜித் புகைப்படங்கள் வெளிவர தொடங்கியுள்ளன.

அந்த வகையில் இன்று அஜித் ஹெலிகாப்டருடன் நிற்கும் புதிய புகைப்படம் வெளியாகி சமுகவலைத்தளத்தை கலக்கி வருகிறது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

மேலும் பில்லா 2 படம் போல் இப்படத்திலும் ஒரு ஹெலிகாப்டர் சண்டை காட்சி இடம்பெறும் என்று உறுதியாகியுள்ளது.

மரகத நாணயம் திரை விமர்சனம்
Comments