Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னை 28 பட புகழ் விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்தது

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் விஜயலட்சுமி.

பிரபல இயக்குனரான அகத்தியன் அவர்களின் மகளான இவர் பெரோஸ் மொஹமத் என்பவரை இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர்களுக்கு இன்று (மே 19) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவருடைய கணவர் பெரோஸ் தெரிவித்துள்ளார்.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments