Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பிறந்தநாள் முடிந்தது அடுத்து இளையதளபதி தான்- அதிரடி ஆரம்பம்

அஜித், விஜய் பிறந்தநாள் என்றாலே ரசிகர்களை தாண்டி திரையரங்க உரிமையாளர்கள் தயாராகி விடுகிறார்கள். அவர்கள் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு விஜய், அஜித்தின் வெற்றி படங்களை மீண்டும் திரையிட்டு கொண்டாட்டத்தில் மூழ்கடித்து விடுகின்றனர்.

அந்த வகையில் அஜித்தின் பிறந்தநாளுக்கு பல திரையரங்குகளில் அவரது வெற்றி படங்கள் திரையிடப்பட்டன. தற்போது விஜய் பிறந்தநாள் ஜுன் 22ம் தேதி வர இருப்பதால் பிரபல திரையரங்கமான ராம் முத்துராம் சினிமாஸ் கத்தி படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.

ஆனால் என்ன நேரம், எத்தனை ஷோக்கள் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இணையத்தில் பிரபலமானவை

Comments