Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பைக்கில் விஜய் செய்த அட்டகாசம் - வியந்த பிரபல ஆர்.ஜே

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரைப் பற்றி ரசிகர்கள் மட்டுமல்ல பிரபலங்களும் தங்கள் வியப்பை கூறுவர்.

இதன்படி பிரபல ஆர்ஜே மிர்ச்சி ஷா இளையதளபதி விஜய்யுடன் பழகியதை பற்றி சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

இதில் விஜய்யை பார்த்த முதல் கேள்வியே, நீங்கள் அஜித் படங்களை பார்ப்பீர்களா என்று தான் கேட்டேன், அவர் தான் அஜித்தை ரசிப்பதாகவும், அவரின் அழகை கண்டு வியந்ததாகவும் கூறினாராம்.

மேலும் இவரை விஜய் முகத்தில் துணி கட்டிக்கொண்டு பைக்கில் 1 மணி நேரத்துக்கும மேலாக சுற்றிக்காட்டினாராம். அப்போது தன் கல்லூரி அனுபவம் உட்பட பல விஷயங்களை செம்ம ஜாலியாக பகிர்ந்து கொண்டாராம்.

சங்கிலி புங்கிலி கதவ தொற திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments