Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்கள் சொன்ன வாழ்த்து- ஆனால் செய்தியை மறுத்த நடிகை ஸ்ரீதிவ்யா

பிரபலங்களின் பிறந்தநாள் என்பது ரசிகர்களுக்கு அவ்வளவு ஸ்பெஷல். வழக்கமாக நாம் பெரிய நடிகர்களின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடுவதை பார்த்திருக்கிறோம்.

அதேபோல் வளர்ந்து வரும் நடிகர், நடிகைகளுக்கும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை கூறிவர்.

அந்த வகையில் இன்று (மே 25) நடிகை ஸ்ரீதிவ்யாவின் பிறந்தநாள் என்று ரசிகர்கள் முதல் சில பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துக்கள் கூறினர். ஆனால் இன்று அவருடைய பிறந்தநாளே கிடையாதாம். ஆனாலும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என டுவிட் செய்துள்ளார்.