Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெண் கெட்டப் போட்டிருக்கும் பிரபல நடிகர்- வைரலாகும் பழைய புகைப்படம்

நடிகர்கள் படத்துக்காக எந்த எல்லைக்கும் போக கூடியவர்கள் என்பது நாம் அறிந்த ஒரு விஷயம். தமிழ் சினிமாவை தாண்டி பல மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் சிலர் படத்துக்காக பெண் வேடம் போட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் பெண் வேடம் போட்டிருக்கும் மலையாள ஸ்டார் மம்முட்டியின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பார்க்க பழைய புகைப்படம் போல் தெரிந்தாலும் ரசிகர்கள் மம்முட்டி மிகவும் அழகாக இருக்கிறார் என்று கூறிவருகின்றனர். மம்மூட்டி படத்திற்காக பெண் கெட்டப் போட்டாரா அல்ல போட்டோஷுட்டுக்காகவா என்பது சரியாகத் தெரியவில்லை.