Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய பிரபல திரையரங்கம்

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம், கேரளா என பல பகுதிகளில் ஸ்பெஷல் ஷோ திரையிடுகின்றனர்.

இந்த முறை ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய வெளிநாடுகளில் கூட விஜய் படம் திரையிடப்படுகின்றது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான வெற்றியில் விஜய் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ஷோ திரையிடவுள்ளார்களாம்.

மேலும், இதுக்குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர், இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.