Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்தது

ஹிந்தி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் கரண் மெஹரா. இவர் ஹிந்தியில் Yeh Rishta Kya Kehlata என்ற சீரியலில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

பின் சில காரணங்களால் அந்த சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் கரண், நிஷா தம்பதிக்கு நேற்று (ஜுன் 14) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை கரண் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உரு திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments