Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெள்ளை என்பது அழகா? தொகுப்பாளரை திணற வைத்த அசோக் செல்வன்

சூது கவ்வும், தெகிடி ஆகிய படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அசோக் செல்வன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியது பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது.

இதில் தொகுப்பாளர் ‘அழகு என்பது வெள்ளையாக இருப்பது’ என்று கூற, அசோக் செல்வன் ‘என்னை பொறுத்தவரை அழகு என்பது தனுஷ், விஜய் சேதுபதி தான்.

வெள்ளை என்பது அழகு என்று யார் சொன்னார்கள், அதையெல்லாம் நீங்களே உருவாக்கிக்கொண்டது’ என தொகுப்பாளரை பேசவிடாமல் மடக்கி பேசினார்.

விவேகம் திரை விமர்சனம்
Comments