Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் வேலராமமூர்த்தி முன்னிலையில் உயிர் நோக்கம் குறும்படம் வெளியீடு

தமிழ் சினிமாவில் ஜொலிக்கவேண்டும் என்றால் இன்றைய காலகட்டத்தில் ஒரு வித்தியாசமான குறும்படம் இயக்கவேண்டும். அப்படி பல கனவுகளோடு இன்றைய இளைஞர்கள் எண்ணத்திலும் எழுத்திலும் வித்தியாசம் காட்டவேண்டும் என்று முனைப்போடு குறும்படங்களை இயக்கி வருகின்றனர்.

அந்த வரிசையில் அப்பு என்ற இளைஞர் உயிர் நோக்கம் என்று எந்த வகையான குறும்படம் என்று கணிக்க முடியாத அளவில் எடுத்துள்ளார்.

இக்குறும்படத்தை சமீபத்தில் நடிகர் வேலராமமூர்த்தி பார்த்துள்ளார், கண்டிப்பாக இயக்குனர் அப்புவுக்கு தமிழ்சினிமாவில் ஒரு இடம் உண்டு என்று கூறியுள்ளார், அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் Firstlook க்கை வெளியிட்டுள்ளார்.

இன்று மாலை 5 மணிக்கும் இப்படம் யூடுயூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது.

உரு திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments