Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு வாழ்த்துக்கள் சொன்ன பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா?

இளையதளபதி விஜய் தன்னுடைய 43 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா துறையிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். நேற்றிலிருந்தே சமூக வலைதளங்களில் ட்ரண்டிங் உச்சம் பெற்றது. ரசிகர்கள், வலைதள ஊடகங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மாதவன் Wish u a very very happy birthday brother. Have an awesome year ahead என்று செய்திதாள் வாயிலாக கூறியிருக்கிறார்.

வேறு யாரெல்லாம் எப்படி வாழ்த்துக்கள் சொன்னார்கள் என்று பார்ப்போமா?