Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்காக மட்டுமே இதை செய்ய ஒப்புக் கொண்டேன்- பிரபல நாயகியின் ஓபன் டாக்

விஜய்யின் மெர்சல் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருப்பவர் நடிகை மீஷா கோஷல். இவர் அண்மையில் ஒரு பேட்டியில், சில மாதங்களுக்கு படங்களில் கமிட்டாகாமல் நடிப்பை நிறுத்திவிட்டு, திரிஷாவின் 1818 படத்தில் பிட்டாக நடிப்பதற்காக உடம்பை குறைக்க முடிவு செய்தேன்.

அதோடு இனிமேல் மிகவும் சாதாரணமான வேடங்களில் நடிக்க கூடாது என்றும் நினைத்தேன். ஆனால் விஜய்யின் மெர்சல் பட வாய்ப்பு கிடைக்கும் போது அதை விட மனதில்லை.

விஜய் மற்றும் அட்லீக்காக மட்டுமே இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments