Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து தவறாக பேசினாரா கௌதம் கார்த்திக்

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து இப்போது நிறைய செய்திகள் வருகின்றன. ஆனால் அவரோ நேரம் வரும்போது நான் கண்டிப்பாக கூறுகிறேன் என்றார்.

அதே நேரத்தில் சில அரசியல்வாதிகள் ரஜினியை சந்தித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கௌதம் கார்த்திக் இவன் தந்திரன் என்ற படத்தின் புரொமோஷனுக்காக திருச்சி சென்றுள்ளார்.

அப்போது அவரிடம் ஒரு பேட்டியில் ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா என்று கேட்டதற்கு, அவர் எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. எனக்கு ரஜினி அவர்கள் சூப்பர் ஸ்டார், அப்படி தான் அவரை பார்ப்பேன் என்று தான் கூறினேன் என வீடியோ ஒன்றை டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments