Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவின் இளம் நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது

புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பேரன் ஆதவ் கண்ணதாசன். இவர் பொன்மாலை பொழுது, யாமிருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஜுலை 1 அதாவது நேற்று இவருக்கும் வினோதினி சுரேஷ் என்பவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். இவர்களது நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ஷாந்தனு அங்கு எடுத்த ஒரு புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்து வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

வல்லதேசம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments