Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவில் பிரபல ஹிட் ஜோடிகளுக்கு இன்று நிச்சயதார்த்தம்

கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி. இவர் நடிகை ராஷ்மிகாவை காதலித்து வந்த நிலையில், இன்று இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது.

Coorg என்ற இடத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

இந்த விழாவில் கன்னட சினிமா பிரபலங்களான நடிகர் சுதீப், யஷ், உபேந்திரா, ஜக்கேஷ் என்று பல முன்னணி நடிகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் Kirik Party என்ற படம் மூலம் நட்பு ஏற்பட்டு பின் காதலாக மாறி தற்போது திருமணத்தில் வந்து முடிந்துள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments