Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் குறித்து மாதவன் பெருமித கருத்து

மாதவன் நடிக்க வந்து பல வருடங்கள் ஆகியும் அவருக்கான புகழ் இன்னும் குறையவே இல்லை. இடையில் இவர் சில வருடங்கள் நடிக்காமல் கூட இருந்தார்.

ஆனால், இறுதிச்சுற்று படத்தின் வெற்றி மாதவனை தமிழகம் எப்படி கொண்டாடி வருகின்றது என்பதை நிரூபித்தது.

இந்நிலையில் இவர் நடிப்பில் விக்ரம் வேதா படம் திரைக்கு வரவுள்ளது, இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவரிடம் விஜய் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர் ‘விஜய் போல் நடனமாட வேறு எந்த ஹீரோவாலும் முடியாது, அவர் நடிக்கும் படங்களில் அவரை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாத படி பெர்ப்பாமன்ஸ் செய்வார்’ என்று கூறியுள்ளார்.

Comments