Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்ன வயது போட்டோவில் எவ்வளவு அழகு- நெட்டீசன்கள் புகழும் அந்த நடிகர் யார்?

நடிகர்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் பார்க்க வேண்டும் என்பது நிறைய ரசிகர்கள் ஆசை. அப்படி பல நடிகர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக இருக்கிறது.

அண்மையில் பாகுபலி புகழ் பிரபாஸின் குழந்தை பருவ புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் சிறு வயதில் பிரபாஸ் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று கூறி வருகின்றனர். அதோடு அதிகமாக புகைப்படத்தை ஷேர் செய்தும் வருகின்றனர்.

மகளிர் மட்டும் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments