Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதலில் ஜெயலலிதா முன்பு இப்படி உட்கார தைரியம் யாருக்கு உள்ளது, கமல் ரசிகர்கள் பதிலடி(புகைப்படம் உள்ளே)

கமல்ஹாசன் தற்போதெல்லாம் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்படுகின்றார். மக்கள் சொல்வதற்கு முன்பே எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அவர் முன்பு சொல்லிவிடுகின்றார்.

இந்நிலையில் ஒரு சில அரசியல் பிரமுகர்கள் ஜெயலலிதா இறந்த பிறகு தான் கமல் இத்தனை தைரியமாக பேசுகின்றார், முன்பெல்லாம் அவர் இருந்த இடம் தெரியாது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

மேலும், கமலுக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது என பேச, அதற்கு கமல் ரசிகர்கள் ஒரே புகைப்படத்தில் பதிலடி கொடுத்தனர்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments