Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசன் அப்படி சொல்ல அனுமதி இல்லை- பிரபல நாயகி

சமீபகாலமாக நிறைய செய்திகளில் கமல்ஹாசன் பெயர் வருகிறது. ஒருபுறம் BiggBoss நிகழ்ச்சிக்கான பிரச்சனை எழுந்து வருகிறது. இன்னொருபக்கம் ஒரு பேட்டியில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளான நடிகையின் பெயர் கூறியதற்காக பிரச்சனை எழும்பியுள்ளது கமல்ஹாசனுக்கு.

இந்த இரண்டு பிரச்சனைகள் குறித்தும் அவர் பதில் கொடுத்து விட்டார். இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் நடிகை கௌதமியிடம், கமல்ஹாசன் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயர் குறிப்பிட்டது குறித்து உங்களது கருத்து என்ன என்று கேட்டபோது, அவர், இது வேதனையான விஷயம். அந்த நடிகையின் பெயரை குறிப்பிட சட்டப்படி அனுமதி இல்லை என்றார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments