Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வீட்டை விற்கும் அளவிற்கு அப்படி என்ன பிரச்சனை ஆர்யாவிற்கு?

ஆர்யா மிகவும் ஜாலியான மனிதர். எல்லோரிடத்திலும் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் சகஜமாக பழகுபவர், இவர் பெரிய நடிகர், சிறிய நடிகர் என்ற பாகுபாடே பார்க்கமாட்டார்.

இந்நிலையில் பல படங்களுக்கு ஆர்யா பணம் கூட வாங்காமல் நட்பிற்காக நடித்துக்கொடுத்துள்ளார், ஆனால், கடம்பன் படத்தின் தோல்வி ஆர்யாவை மிகவும் பாதித்துள்ளது.

இதனால் சென்னையில் அண்ணாநகரில் உள்ள தன் வீட்டை விற்கும் நிலைமைக்கு இப்படத்தின் தோல்வி இவரை கொண்டு சென்றுள்ளது.

இச்செய்தி திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் ஆர்யா யாருக்கு எந்த உதவி என்றாலும் ஓடி வந்து செய்யக்கூடியவர், அவருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்தது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

எந்த நேரத்திலும் திரைவிமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments