Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல தொலைக்காட்சி நடிகர்களுக்கு நிச்சயதார்த்தம்

பாலிவுட்டில் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்தவர்கள் பூஜா மற்றும் குனல். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 16ம் தேதி மும்பையில் பெரிய ஹோட்டலில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது.

இவர்களது திருமண தேதி, நிச்சயதார்த்தம் அன்று உறுதி செய்யப்பட இருக்கிறது.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments