Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் தனிப்பட்ட சினிமா பயணத்தில் 100% இழப்பு தான் - விஷால்

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர். இவர் தென்னிந்தியா நடிகர் சங்கம் செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவரும் கூட, துப்பறிவாளன் படத்துக்கு முன்பு அவர் நடித்த அணைத்து படங்களும் சொன்ன தேதிக்கு ரிலீஸ் செய்ய முடிந்தது.

ஆனால் துப்பறிவாளன் படம் மட்டும் தாமதம் ஆகி கொண்ட சென்றது. இது பற்றி விஷால் கூறுகையில் இடைவிடாத நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க பணிகளால் எனக்கு என் தனிப்பட்ட சினிமா பயணத்தில் 100% இழப்பு தான். ஆனால் இது நானாக ஏற்று கொண்டது தான் இதை சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறேன் என கூறினார்.

Comments