Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

36 வயதாகும் நடிகை காதலரை மணந்தார்- தமிழில் என்ன படம் நடித்திருக்கிறார் தெரியுமா?

ஹிந்தி, பெங்காலி என இரு மொழிகளிலும் பல படங்கள் நடித்திருப்பவர் ரியா சென். தமிழில் இவர் பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்தில் நடித்திருப்பார்.

36 வயதான நிலையில் இவர் தனது காதலரான ஷிவம் திவாரியை புனேவில் ஆகஸ்ட் 18ம் தேதி நேற்று திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணத்தில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தற்போது அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments