Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக் பாஸ் வீட்டுக்குள் ஆவியான கணேஷ், ரைசா - நடந்தது என்ன ?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று யார் அந்த கொலையாளி என்று டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதில் காஜல் மற்றும் வைபுரி போலீசாக இருந்து கொலையாளி கண்டுபிடிக்க வேண்டும், பிக் பாஸ் கொலையாளியாக ஆரவ் மற்றும் ஹரிஷை தேர்ந்து எடுத்தார்.

பிக் பஸ்ஸின் அறிவுரை படி கணேஷை மூட்டை அம்பலட் ஊட்டி விட்டு கொல்ல வேண்டும். அதையும் இரண்டு பேர் வெற்றிகரமாக முடித்தனர். அதனால் பிக் பாஸ் கணேஷை இந்த வீட்டில் கணேஷை யாரோ கொன்று வீட்டனர், அவர் தற்போது ஆவியாகி விட்டார்.

அதனால் ஆவி உடை அணிந்து வீட்டு வெளிய உள்ள மரத்தடியில் தான் இனிமேல் தங்க வேண்டும் என்று கூறினார். அடுத்தாக ரைசா வை "அட போங்கய்யா" என்று மூன்று முறை அவர் வாயிலே கூறவிட்டு கொலை செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் உத்தரவுவிட்டார். அதையும் வெற்றிகரமாக முடித்து கணேஷுக்கு கொடுக்க பட்ட தண்டனையை ரைசவும் ஏற்று கொண்டார்.

Comments