Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரக்கர்களிடம் நியாயம் கேட்கும் கொலைகாரர்கள் - கோபமான காமெடி நடிகர்

நீட் தேர்வால் அனிதாவின் மரணம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்கள் கண்டனத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

திரைப்பிரபலங்களும் அரசுக்கெதிரான தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். பிரபல காமெடி நடிகர் பால சரவணனும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கோபமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அனிதா மரணத்துக்கு பிறகு நீட் தேர்வுக்கெதிராக போராடும் நாம் அவர் வழக்கு போட்டு போடும் போது போராட்டம் செய்யாத நாம் எல்லோருமே கொலைகாரர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் அரக்கர்கள் ஆளும் அரசாங்கத்திடம் நியாயம் எப்படி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வல்லதேசம் திரை விமர்சனம்
Comments