Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேஸ்புக்கில் அதிகம் பாலோவர்கள் கொண்ட பிரபலங்கள்- ஏ.ஆர். ரகுமான், காஜல் அகர்வால் பிடித்த இடம்

சமூக வலைதளங்களில் தான் ரசிகர்கள் பிரபலங்களை அதிகம் தொடர்பு கொள்கிறார்கள். அதிலும் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டகிராம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இடையே நெருக்கமாக உறவை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் பேஸ்புக்கில் அதிக பாலோவர்கள் கொண்ட பிரபலங்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதில் பாலிவுட் பிரபலங்களை தாண்டி காஜல் அகர்வால் மற்றும் ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதோ முதல் 15 இடத்தில் இருக்கும் பிரபலங்களின் விவரம்

  • விராட் கோலி- 35.8 மில்லியன்
  • சல்மான் கான்- 35.3 மில்லியன்
  • தீபிகா படுகோனே- 34 மில்லியன்
  • பிரியங்கா சோப்ரா- 32.3 மில்லியன்
  • ஹனி சிங்- 30.4 மில்லியன்
  • சச்சின்- 28.5 மில்லியன்
  • ஸ்ரேயா கோஷல்- 28.3 மில்லியன்
  • அமிதாப் பச்சன்- 27.2 மில்லியன்
  • மாதுரி தீட்ஷித்- 26 மில்லியன்
  • கபில் ஷர்மா- 26 மில்லியன்
  • சோனாக்ஷி சின்ஹா- 23.7 மில்லியன்
  • அக்ஷய் குமார்- 23.7 மில்லியன்
  • ஷாருக்கான்- 23.6 மில்லியன்
  • ஏ.ஆர். ரகுமான்- 22.8 மில்லியன்
  • காஜல் அகர்வால்- 23.2 மில்லியன்

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments