Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துப்பறிவாளன் நிச்சயம் தனித்துவமான துப்பறியும் படம் - மிஷ்கின்

இந்த வாரம் விஷால் மிஷ்கின் இணைந்து உருவாக்கியுள்ள துப்பறிவாளன் படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை பற்றி இயக்குனர் மிஷ்கின் கூறுகையில் . "தனியார் துப்பறியும் நிறுவனத்தில் பணியாற்றும் துப்பற்றியும் வேலை செய்யும்அதிகாரியைப் பற்றிய் படம். அவர் துப்பறியும் விஷயங்கள் பற்றி இப்படம் பேசும்.இத்திரைப்படம் ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறிவு நாவலான 'ஷெர்லாக் ஹோம்ஸ்' மற்றும் தமிழில் வெளிவந்த பிரபல துப்பறிவு நாவலான 'துப்பறியும் சாம்பு' போன்ற ஒரு கதையாக இருக்கும்.

தமிழில் துப்பறியும் கதைகள் அதிகம் வந்ததில்லை ’துப்பறிவாளன்’ நிச்சயம் தனித்துவமான படமாக இருக்கும். குறிப்பாக விஷால் கூறுகையில் " இப்படத்தில் முக்கியமாக கடைசி 20நிமிடம் ரசிகர்களை சீட் நுனியில் உட்காரவைக்கும் என்றார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments