Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பெயருக்கு களங்கம் வரவைக்க செய்யும் வேலையா இது?

தளபதி விஜய் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். யாருக்கு எந்த உதவி என்றாலும் தனக்கு தெரிந்தால் உடனே உதவக்கூடியவர்.

தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் பிரச்சனைகளுக்கு தன்னால் முடிந்தவரை ஏதோ ஒரு விதத்தில் குரல் கொடுத்து வருபவர்.

நேற்று கூட அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார், இந்நிலையில் இன்று பிரபல தொலைக்காட்சி விஜய் ரசிகர் மன்றம் ஒரு மாணவியின் படிப்பிற்கு பணம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.

ஆனால், இப்படி ஒரு செய்தி விஜய்க்கே தெரிய வாய்ப்பே இல்லை, அவர் பெயரை சொல்லிக்கொண்டு யாரோ செய்த சதி வேலை தான் இது என தெரியவந்துள்ளது.

மேலும், விஜய் பல குழந்தைகளை படிக்க வைக்க, இப்படி வாக்கு கொடுத்து அவர் செய்யாமல் இருக்க வாய்ப்பில்லை, நேற்று விஜய் அனிதாவின் வீட்டிற்கு சென்று வந்ததும் இப்படி ஒரு செய்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments