Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் போனை உடைக்கப்போகிறேன்! தொகுப்பாளினி பாவனாவுக்கு என்ன ஆனது?

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் பாவனா பாலகிருஷ்ணனும் ஒருவர். அவர் இன்று தன்னுடைய போனை தூக்கிபோட்டு உடைக்கப்போகிறேன் என ட்விட் செய்திருந்தார்.

புதிய ஐபோன் 8, 10 ஆகிய மாடல்கள் நேற்று ஆப்பிள் நிறுவனத்தால்அறிமுகப்படுத்தப்பட்டது. பல புதிய தொழில்நுட்பங்கள் அதில் உள்ளதால் தன்னுடைய பழைய போனை உடைத்துவிட்டு புதிய ஐபோன் வாங்க போகிறேன் என பாவனாகூறியுள்ளார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments