Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகினி புகைப்படத்தை விமர்சித்தவருக்கு டாப்ஸி பதிலடி

நடிகை டாப்ஸி இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பிகினி புகைப்படங்களை வெளியிட்டார். அது Judwaa 2 படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்டது என அவர் கூறியிருந்தார்.

இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாலும், சிலர் அவரை விமர்சிக்க துவங்கினர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

"மீதமுள்ள உடையையும் நீங்கள் வெட்கமின்றி அணியாமல் இருந்திருக்கலாம். உங்கள் சகோதரர் உங்கள் உடை அணியும் பழக்கத்தை பார்த்து பெருமை பட்டிருப்பார்" என ஒருவர் விமர்சித்திருந்தார்.

அதற்கு பதிலடி கொடுத்திருந்த டாப்ஸி, "எனக்கு அண்ணன் இருந்திருந்தால் நிச்சயம் கேட்டிருப்பேன், அதனால் நான் என் சகோதரியிடம் கேட்கிறேன்" என கூறி விமர்சனம் செய்தவரை நோஸ்கட் செய்துள்ளார்.

ஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments