Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிப்புக்கு வருவதற்கு முன் சிவகார்த்திகேயன் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியமா?

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் பலர் கடின உழைப்பிற்கு பிறகே தற்போது ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளனர். அதற்கு உதாரணமாக நிறைய நடிகர்களை கூறலாம்.

அப்படி மிமிக்ரி, தொகுப்பாளர் என பல வேலைகளை செய்து தற்போது தமிழ் சினிமாவே கொண்டாடும் நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். திருச்சியில் படிப்பை முடிந்த இவர் ஊர் திருவிழா மேடையில் மிமிக்கிரிகள் செய்துள்ளார். அப்போது முதன்முதலாக அவர் வாங்கிய முதல் சம்பளம் ரூ. 1000 என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments