Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய அரசியல் கட்சி மூலம் களமிறங்குகிறாரா கமல்ஹாசன்?- வெளியான தகவல்

தமிழ்நாட்டில் அரசியல் நிலவரம் எப்படியுள்ளது என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். தமிழ்நாட்டு மக்கள் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசன் அரசியலில் குதிக்க போவதாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு நெருங்கிய நண்பர் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்தபோது, அரசியல் கட்சியை தொடங்கும் பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். விஜயதசமி நாளில் அதற்கான அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. தனது முடிவு குறித்து இன்னும் நற்பணி மன்ற நிர்வாக தலைவர்களுக்கு கமல் எதையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சியை முழுமையாக பலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார் என்று பேட்டியளித்துள்ளார்.

வல்லதேசம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments