Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எங்கள் குடும்பமே விஜய் ரசிகர்கள், எனவே என் தம்பிக்கும் விஜய் என்று பெயர் வைத்தோம்- பிரபல நாயகி

ஜோதிகாவின் மகளிர் மட்டும் என்ற படம் திரையரங்குகளில் மிகவும் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் பானுபிரியா அவர்கள் இளம் வயது பெண்ணாக நடித்த நிவேதிதா சதீஷ் அண்மையில் பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர் பேசும்போது, விஜய் அவர்களின் நடனம் மிகவும் பிடிக்கும், நடனத்தை சாதாரணமாக ஆடுவார். என்னை விட எனது குடும்பத்தினருக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும். விஜய்யை பிடிக்கும் என்பதால் எனது தம்பிக்கு கூட விஜய் ஆதித்யா என்று பெயர் வைத்தோம் என கூறியுள்ளார்.

Comments