Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் எத்தனை கோடியை வரியாக தருகிறார் தெரியுமா? பிரபல நடிகர்

அஜித் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. தன்னுடன் இருப்பவர்களுக்கும், தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கும் தன்னால் முடிந்த வரை உதவக்கூடியவர்.

சமீபத்தில் நடந்த ஒரு விவாதத்தில் நடிகர் மன்சூல் அலிகான் கலந்துக்கொண்டார், அதில் கலந்துக்கொண்டு அவர் பேசுகையில் ’சினிமா தற்போது மிக மோசமான நிலையை சந்தித்து வருகின்றது.

அரசியல்வாதிகள் தான் வரி செலுத்தாமல் ஏமாற்றுகின்றார்கள், அஜித் தான் வாங்கும் சம்பளத்தில் ரூ 10 கோடி வரை வரியாக செலுத்துகின்றார்’ என்று மன்சூல் கூறியுள்ளார்.

Comments