Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொது இடத்தில் ரசிகர்களிடம் ஓவியா இப்படி நடந்திருக்கக்கூடாது! ஜூலி சொன்ன குற்றச்சாட்டு

நடிகை ஓவியா மற்றும் ஜூலி இடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சண்டை பற்றி அனைவருக்கும் தெரியும். மேலும் அவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு சகஜமாக பேசி பழகிவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசும்போது ஓவியா ரசிகர்களிடம் கோபமாக நடந்துகொண்டார் என குற்றம் சாட்டியுள்ளார்.

" பொது இடத்தில் ரசிகர்கள் பலரும் ஓவியாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்பதால் ஓவியா ஒரு சில நேரங்களில் கடுப்பாகி கோபமாக முகத்தை காட்டுகிறார்" என ஜூலி கூறியுள்ளார்.

மேயாத மான் திரைவிமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments