Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதலித்து வந்த நடிகையை திருமணம் செய்ய போகிறார் பிரபல நடிகர்

கன்னட சினிமாவின் பிரபல நடிகர்களான சிரஞ்சீவி சார்ஜா, கேமனா ராஜ் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர்.

ஆனால் அவர்கள் இதுவரை தங்களது காதலை வெளிப்படையாக கூறியது இல்லை. இந்த நிலையில் இவர்கள் இருவரும் வரும் அக்டோபர் மாதம் 22ம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொள்ள போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

அதோடு இவர்களது திருமணம் டிசம்பர் 6ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறதாம்.

மெர்சல் திரை விமர்சனம்
Comments